ஞாயிறு, 13 ஜூலை, 2014

இஸ்ரேலிய யூத பயங்கரவாதத்தை கண்டித்து சென்னையில் TNTJ சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்…!

 
சென்னை:பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலிய அரச யூத பயங்கரவாதிகளை கண்டித்து நேற்று ( 12 .07.2014 )சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது  மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்று இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலிய யூத அரசபயங்கரவாதிகளுக்கு எதிராக  ஆயிரகனக்கான மக்கள் தங்களது கண்டனங்களை  பதிவு செய்தார்கள்

ஆர்பாட்டத்தின் சில காட்சிகள்...

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக