வியாழன், 24 ஜூலை, 2014

கிரசன்ட் நல்வாழ்வு சங்க (CWO) இஃப்தார் நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை:கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நற்பணிகளை செய்து வரும் கிரசன்ட் நல்வாழ்வு சங்கம்  (CWO) கடந்த பல ஆண்டுகளாக நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி பள்ளிவாசல்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பரங்கிப்பேட்டை
பள்ளிவாசல்களில்  இஃதார் நிகழ்ச்சி நடைபெற்றது .நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை (CWO) நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்


 












0 கருத்துகள்:

கருத்துரையிடுக