வெள்ளி, 4 ஜூலை, 2014

இறப்புச் செய்தி:ஹாஜா (எ) காஜா மொய்னுதீன்

பரங்கிப்பேட்டை:கலிமா நகரில் மர்ஹும் ஜெய்னுலாபுதீன் சாயபு அவர்களின் மகனாரும்
மர்ஹும் இத்ரீஸ் மரைக்காயர் அவர்களின் மருமகனாரும் ,ஹசன் முஹம்மது, சேக் அப்துல் காதர், முஸ்தபா கமால் ( சேட்), தமீமுல் அன்சாரி. ஆகியோரின் சகோதரருமாகிய ஹாஜா (எ) காஜா மொய்னுதீன்  அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.

இன்ஷாஹ் அல்லாஹ்  நாளை (05-07 -2014 ) சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்....

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக