திங்கள், 30 ஜூன், 2014

இறப்புச் செய்தி:ஷேக் இமாம்

பரங்கிப்பேட்டை :கொத்தர் தெருவில் மர்ஹூம் முஹம்மது மெய்தீன் அவர்களின் மகனாரும் ஹசன் அலி அவர்களின் சகோதரருமாகிய ஷேக் இமாம் அவர்கள்  மர்ஹூம் ஆகிவிட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் நாளை  (01-07 -2014 ) செவ்வாய்க்கிழமை   காலை  10:00 மணிக்கு
நல்லடக்கம் மீராப்பள்ளியில்....

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்.......

1 கருத்துகள்: