பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை கீரைக்கார தெருவில் இயங்கிவரும் பேமிலி சூப்பர் மார்க்கெட்-பல் பொருள் அங்காடி தற்போது தனது மேலும் ஒரு கடையை சின்னக்கடை பகுதியில் காஜியார் சந்தில் இன்று திரந்துள்ளது., கீரைக்கார தெருவில் மக்களின் அமோக ஆதரவுடன் இயங்கிவரும் பேமிலி சூப்பர்
மார்க்கெட் தற்போது சின்னக்கடை பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் இந்த கடை திரக்கப்பட்டுள்ளது..இதனால் சின்னக்கடை பகுதி மக்கள் பயனடைவர்
மார்க்கெட் தற்போது சின்னக்கடை பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் இந்த கடை திரக்கப்பட்டுள்ளது..இதனால் சின்னக்கடை பகுதி மக்கள் பயனடைவர்
படங்கள் :kazali

0 கருத்துகள்:
கருத்துரையிடுக