பரங்கிப்பேட்டை : எஸ் எஸ் எல் சி எனப்படும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது
பரங்கிப்பேட்டையின் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளே முதல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
அதன்படி அரசினர் மகளீர் மேல் நிலை பள்ளி 85 % தேர்ச்சி பெற்றுள்ளது இப்பள்ளியில்
488 மதிப்பெண்கள் பெற்று சுவேதா முதலிடத்தையும்
486 மதிப்பெண்கள் பெற்று ஆயிஷா ஜைனப் இரண்டாம் இடத்தையும்;
478 மதிப்பெண்கள் பெற்று முஹம்மதுன்னிசா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்
கலிமா மெட்ரிக்குலேஷன் மேல் நிலை பள்ளி 88.5 % தேர்ச்சி பெற்றுள்ளது இப்பள்ளியில்
479 மதிப்பெண்கள் பெற்று சையது ஆஃ ப்ரின் ஷரீபா முதலிடத்தையும்
478 மதிப்பெண்கள் பெற்று சமிஹா மற்றும் ஹாஜீமா இரு மாணவிகள் இரண்டாம் இடத்தையும்;
471 மதிப்பெண்கள் பெற்று நபிலா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார் இதில் இரண்டாம் இடம் பிடித்த சமிஹா அறிவியல் படத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறிப்பிட தக்கது மேலும் சுஹைல் என்ற மாணவன் சமுக அறிவியல் படத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்
100% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள மூணா மெட்ரிக்குலேஷன் மேல் நிலை பள்ளியில்
481 மதிப்பெண்கள் பெற்று வர்ஷா என்ற மாணவி முதல் இடத்தையும்
478 மதிப்பெண்கள் பெற்று முஹம்மது அப்துல்லாஹ் என்ற மாணவர் இரண்டாம் இடத்தையும்
474 மதிப்பெண்கள் பெற்று ஆகாஷ் (சின்னூர்) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்
சேவா மந்திர் மேல் நிலை பள்ளி 96.5% தேர்ச்சி பெற்றுள்ளது
479 மதிப்பெண்கள் பெற்று காயத்ரி முதல் இடத்தையும்
476 மதிப்பெண்கள் பெற்று வான்மதி இரண்டாம் இடத்தையும்
475 மதிப்பெண்கள் பெற்று சுவாதி முன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்
அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளயில் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அதிகரிதுள்ளது 74 % தேர்ச்சி பெற்றுள்ள இப்பள்ளியில்
472 மதிப்பெண்கள் பெற்று R.ஹரிஹரன் முதல் இடத்தையும்
468 மதிப்பெண்கள் பெற்று N.ஹரிஹரன் இரண்டாம் இடத்தையும்
466 மதிப்பெண்கள் பெற்று சஞ்சய் குமார் முன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் PNO EXPRESS ன் வாழ்த்துக்கள்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக