சனி, 19 ஏப்ரல், 2014

(PMA) ஜித்தா பொதுகுழு மற்றும் கவுரவிப்பு நிகழ்ச்சி

ஜித்தா :  சவூதி அரேபியா   நகரில், பரங்கிபேட்டை முஸ்லிம் அசோசியேஷன்(PMA) பொதுக்குழு கூட்டம் ஜெட்டாஹ் PARADISE ஹோட்டலில் கடந்த17 - ஏப்ரல் -2014 நடந்தது . ஜித்தா மண்டலத்திலிருந்து 70-க்கு மேற்பட்ட பரங்கிபேட்டை சகோதரர்கள் தங்கள் குடும்பதர்களுடன் கலந்துக்கொண்டனர்.
மாஸ்டர் . அ.நவீத். (த/பெ.அப்துல் ரசூல்) கிராத் ஓதி கூட்டதை துவங்கினார் அதை தொடர்ந்து PMA தலைவர் மு.கவுஸ் ஹமீது
வரவேற்புரை ஆற்றினர் தனது உரையில் PMA யின் செயபாடுகளை விளக்கி பேசியதோடு முன்னால் நிர்வாகி S.Y. ஜாகிர் ஹுசைன் அவர்களின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்தார் மேலும் PMA யின் வருங்கால செயல் திட்டங்களை பற்றி விளக்கி உறுப்பினர்களின் கருத்தையும் ஒப்புதலையும் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து PMA வின் ஆலோசகர் ஜனாப். ஷாபி நானா அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கினார்.
PIA முன்னால் நிர்வாகியான ஜனாப்.உதுமான் அலி அவர்கள் தனது ஆலோசனைகளை வழங்கியதோடு தலைமை காஜியார் ஜனாப் யஹ்யா சாஹிப் அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து PMA வின் முன்னால் நிர்வாகிகளான ஜனாப் H. அஸ்கர் அலி, ஜனாப் ஜாகிர் ஹுசைன், ஜனாப்.ரஜ்ஜக் மரைக்கார், ஜனாப்.நைனா மரைக்கார், ஜனாப்.I. முஹம்மது ஜமில் அனைவரும் தாயகத்திற்குவிடைபெற்று செல்லும் ஜனாப் ஜாகிர் ஹுசைன் அவர்களை வாழ்த்தி பேசினர்கள்.
மேலும்  தாயகத்தில்  இருந்து வருகை தந்துள்ள பரங்கிபேட்டையின்  தலைமை காஜியார் ஜனாப். யஹ்யா சாஹிப் அவர்கள் சிறப்பு அழைபாளராக நிகழ்கச்சியில் கலந்து கொண்டார் தலைமை காஜியார் ஜனாப். யஹ்யா சாஹிப் அவர்களின் சிறிய உறையில் லப்பை மார்களின் தட்டுப்பாடு குறித்தும் மேலும் லப்பை மார்களின் உதியத்தை உயர்த்துவதை பற்றியும் விளக்கி பேசினார்.
செயாளர் y.ஷாகுல் ஹமீது நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர்.இக்கூட்டதின் இறுதியில்  சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு  துணை செயலாளர் அப்துல் ரசூல்நன்றி கூறி கூட்டதை முடித்துவைத்தார் , பின்னர் விருத்துு டன் கூட்டம் முடித்து






 

1 கருத்துகள்:

  1. By the grace of almighty "ALLAH"

    my parents umrah journey end best wishes
    PMA association our parents with greeting.

    So my thanks to PMA with members

    Y.Aziz

    பதிலளிநீக்கு