செவ்வாய், 18 மார்ச், 2014

இறப்புச் செய்தி:ரஹமத்துன்னிசா

பரங்கிப்பேட்டை : வல்ல தம்பி மரைக்காயர் தெருவில் மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகளாரும் மர்ஹூம் அப்துல் காதர் (சின்ன தம்பி) அவர்களின் மனைவியும் மர்ஹூம் ஜாகிர் ஹுசைன் ,இலியாஸ் இவர்களின் தாயாருமாகிய ரஹமத்துன்னிசா அவர்கள் மர்ஹூமாகிவிட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (18/03/2014) செவ்வாய்க்கிழமை காலை  11:00 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக