கடலூர்:வங்க கடலில் சமீபத்தில் ‘லெகர்’, ‘மாதி’ என அடுத்தடுத்து புயல் உருவானது. இதனால் கடலூர் மாவட்ட மீனவர்கள் சுமார் 20 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூர், பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் உயர்ந்தெழுந்து ஆர்ப்பரித்தன.
இதனால் கடலூர் துறைமுகம், தாழங்குடா, தேவனாம் பட்டினம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க இன்று கடலுக்கு செல்லவில்லை. எனவே கரையோரத்தில் சுமார் 3 ஆயிரம் படகுகள் ஓய்வெடுக்கின்றன.
அதேபோல் பரங்கிப்பேட்டை பகுதியில் புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார் பேட்டை உள்ளிட்ட பகுதி மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக