சனி, 18 ஜனவரி, 2014

இறப்புச் செய்தி:முஹம்மது உமர்

பரங்கிப்பேட்டை: சின்னத் தெருவில் மர்ஹூம் ரஹ்மத்துல்லாஹ் (சின்னவர்) அவர்களின் மகனாரும் அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாருமாகிய முஹம்மது உமர் மர்ஹூமாகிவிட்டர்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று சனிக்கிழமை (18- 01 - 2014) மாலை 6 :00 மணிக்கு
நல்லடக்கம்  அப்பா பள்ளியில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக