பரங்கிப்பேட்டை :காஜியார் தெருவில் மர்ஹூம் அலி முஹம்மது கவுஸ் அவர்களின் மகளாரும், மர்ஹூம் M.Y.முஸ்தபா கமால் அவர்களின் மனைவியும், சேட்டு என்கிற M.K. முஹம்மது கவுஸ், M.K. அக்பர் அலி, M.Kஅஸ்ரப் அலி, M.K.நூர்முஹம்மது இவர்களின் தாயாரும், மர்ஹூம் ஜெய்நுல்லாபிதீன் அரபி, Z. அலாவுதீன் இவர்களின் மாமியாருமான A. ஆபிதாமா பீ அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்ஷா அல்லாஹ் இன்று (28.12.2013 சனிக் கிழமை) இரவு 9:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பபள்ளியில்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக