
பரங்கிப்பேட்டை: கேப்டன் ஹமீது அப்துல் காதர் தலைமையிலான இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் 2-வது செயற்குழு ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைப்பெற்றது. அப்துல் காதர் உமரி கிராத்துடன் துவங்கிய இச்செயற்குழு கூட்டத்தில் ஜமாஅத் செயல் திட்டங்களை பற்றி தலைவர் பேசினார். அதனை
தொடர்ந்து பொருளாளர் அஷ்ரப் அலி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். நிர்வாக குழுவில் முடிவு செய்த தீர்மானங்களை பொதுஅதனைத் தொடர்ந்து செயற்குழு கூட்ட முடிவில் வெளிநாட்டு வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்களான ஜியாவுதீன் (சிங்கப்பூர்), MYPNO ஆசிரியர்கள் கலீல் அஹமது பாகவி (குவைத்), ஹமீது மரைக்காயர், பொறியாளர் ஷாஹுல் ஹமீது,உட்பட பலர் ஜமாஅத்திற்கு ஆலோசனைகள் மற்றும கருத்துகளை தெரிவித்தனர்.
ச் செயலாளர் ஹமீத் கவுஸ் வாசித்தார்.
நன்றி:MYPNO
0 கருத்துகள்:
கருத்துரையிடுக