செவ்வாய், 5 நவம்பர், 2013

கடலூர் மாவட்ட காஜி மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு!!!

கடலூர்:தமிழக அரசு நியமனம் செய்த கடலூர் மாவட்ட காஜியாக பொறுப்பேற்ற லால்பேட்டை மன்பவுல் பிரின்சிபால் ஜனாப் ஹாஜி.மௌலானா நூருல் அமீன் அவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியாளரை மரியாதை நிமித்தமாக சந்த்தித்தார்..!

சந்திப்பின் போது கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் ஜனாப்.முஹம்மது யூனுஸ் , செயலாளர் ஜனாப்.முஹம்மது கமாலுதீன் ,மாவட்ட ஜம்சத்துல் உலமா சபை தலைவர் மௌலவி.சஃபியுல்லா மற்றும் செயலாலர் ஜனாப்.ஃபத்தஹுத்தீன் ஆகியோர் உடன் இருந்தனர்..


 
              நன்றி: முச்சந்தி குழுமம்(செய்தி&படங்கள்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக