வியாழன், 24 அக்டோபர், 2013

போதைக்கு அடிமையாக்கும் பிரபல (OREO) பிஸ்கட்

லண்டன்: குழந்தைகளை அடிமையாக்கும் ஒருவகை போதைப் பொருள் கலப்பதாக பிரபல ஓரியோ (OREO) பிஸ்கட் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பிஸ்கட்களில் ஒன்று தான் ஓரியோ (OREO).  இந்த பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக