வியாழன், 10 அக்டோபர், 2013

இறப்புச் செய்தி:சாகுல் ஹமீது

பரங்கிப்பேட்டை :அண்ணா நகரில்,மர்ஹும் அப்துல் ஹமீது  அவர்களின்
பேரனும் ,இப்ராஹிம் ( ரேடியோ செட்)  அவர்களின் மகனாரும், முஸ்தபா மற்றும் சுல்தான் பாஷா வின் சகோதரர்  சாகுல் ஹமீது அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (10/10/2013)   வியாழன்  மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப்  தெரு  காதிரியா பள்ளியில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக