வெள்ளி, 4 அக்டோபர், 2013

ரத்த அழுத்தத்தை குறைக்கும் வெள்ளைப்பூண்டு

ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை விடவும் வெள்ளைப்பூண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் வெள்ளைப்பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
உயர்ரத்த அழுத்தம் கொண்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆண்டுதோறும் மாரடைப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் சுமார் 5 மாத காலத்துக்கு தினமும் வெள்ளைப்பூண்டு அடங்கிய உணவினை உண்டு வந்தால் அவர்களின் ரத்த அழுத்தமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில நேரங்களில் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் விளைவுகளைக்காட்டிலும் வெள்ளைப்பூண்டு நல்ல பலனை கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக