பரங்கிப்பேட்டை:காஜியார் தெருவில் மர்ஹூம் மொய்தீன் சாயபு அவர்களின் மகளும், மர்ஹூம் இல்யாஸ் ஸாஹிப் அவர்களின் மனைவியும், நஸீர் அஹ்மது, ஸலாஹுத்தீன் சாயபு மற்றும் மொய்தீன் சாயபு ஆகியோரின் தாயாருமாகிய ஃகதீஜா பீ அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் நாளை (30.10.2013 புதன் கிழமை) காலை 11:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக