செவ்வாய், 1 அக்டோபர், 2013

இறப்புச் செய்தி: சர்தார் (எ) ஹஸன் அலி

பரங்கிப்பேட்டை:கொல்லங்கடைத் தெரு மர்ஹூம் ரஹ்மான் ஷா அவர்களின் பேரனும், மர்ஹூம் ஹஸன் அலீ அப்துல் காதர் அவர்களின் மகனாரும், ஏ.கே. ஷேக் முஹம்மது, ஏ.கே.டி. அன்சாரி மற்றும் ஏ.கே. முஹம்மது ஃபாரூக் ஆகியோரின் சகோதரருமான சர்தார் (எ) ஹஸன் அலி நேற்று (30.09.2013 திங்கள் கிழமை) மாலை ஸவூதி அரேபியாவில் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக