பரங்கிப்பேட்டை :காஜியார் சந்தில் மர்ஹூம் ஜெய்லா மியான் அவர்களின் மகனாரும், மர்ஹூம் உதுமான் மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், அன்வர் அலி, மர்ஹூம் கவுஸ் மியான் ஆகியோரின் தகப்பானாருமாகிய முஹம்மது நைனா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
இன்று (03-09-2013) காலை 10 மனிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக