திங்கள், 9 செப்டம்பர், 2013

இறப்புச் செய்தி : மலிக்காஜான்

முத்தைய்யா முதலியார் தெரு(சின்னத்தெரு)வில் மர்ஹும் அஜீஜுத்தீன் அவர்களின் மகளாரும், மர்ஹும் அப்துர் ரஜ்ஜாக் அவர்களின் மனைவியும், ஏ.ஆர்.முஹம்மது இஸ்மாயில் (பாபு), ஏ.ஆர்.தாஜுத்தீன், மர்ஹும் ஏ.ஆர்.முபாரக் , ஏ.ஆர்.முனவர் உசேன் இவர்களின் தாயாருமாகிய மலிக்காஜான் அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள்.
 
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

2 கருத்துகள்:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.... நல்லடியார்களின் கூட்டத்தில், அல்லாஹ், இவர்களை இணைத்து வைப்பானாக.... ஆமீன்.
    --- உங்கள் சகோதரன்:
    பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

    பதிலளிநீக்கு
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.... நல்லடியார்களின் கூட்டத்தில், அல்லாஹ், இவர்களை இணைத்து வைப்பானாக.... ஆமீன்.

    பதிலளிநீக்கு