சனி, 3 ஆகஸ்ட், 2013

சவுதி கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின் இஃப்தார் நிகழ்ச்சி

தம்மாம் :சவுதி அரேபியா, கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் (02/08/2013) வெள்ளிக்கிழமை    சகோ. M. E. G. மாலிமார் அவர்கள் இருப்பிடம் அருகே  பள்ளி யில்  இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. திரளான பரங்கிப்பேட்டை  வாழ் சகோதரர்கள் கலந்துக் கொண்டார்கள்
சிறப்பாக  நிகழ்ந்த  இந் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் தலைவர் மற்றும் நிர்வாகிள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது
 





 
 


 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக