வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ஈகை திருநாளம் நோன்பு பெருநாள் பரங்கிப்பேட்டையில் இன்று (09/08/2013) உற்சாக கொண்டாட்டம்

பரங்கிப்பேட்டை : ஈகை திருநாளம் நோன்பு பெருநாள் பரங்கிப்பேட்டை உட்பட தமிழகம் மற்றும் இந்தியா  முழுவதும் இன்று (09/08/2013) வெள்ளிகிழமை உற்சாமாக பெருநாள் கொண்டாடப்பட்டது.
பரங்கிப்பேட்டையில் மீராப்பள்ளி மற்றும் வாத்தியா  பள்ளி திடல் மற்றும்  TNTJ  பரங்கிப்பேட்டை கிளையின் சார்பாக
பெருநாள் திடல் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது

நேற்று இரவு முழுதும் விடாது மழை பெய்தாலும் மீராப்பள்ளியில் தொழுகை நடந்தபோது, மழைவிட்டிருந்தது. வழக்கம்போல பெண்களுக்கு 'ஷாதி மஹாலில் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாத்தியாபள்ளி திடலில் ஏற்பாடு செய்திருந்த நோன்பு  பெருநாள் சிறப்பு தொழுகை கொட்டும் மழையிலும்  நடைபெற்றது.    ஏற்கனவே அறிவித்தபடி முதலில் தொழுகை பின்னர் குத்பா உரை  என்கிற முறையில் நோன்பு பெருநாள்  தொழுகை  நடைபெற்றது.

TNTJ  பரங்கிப்பேட்டை கிளையின் சார்பாக பெருநாள்  தொழுகை   மர்கஸ் வளாகத்திலும் பள்ளிலும் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக