வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை இரவு மழைப் பெய்யத் தொடங்கியது.இந்த மழை வியாழக்கிழமை காலை வரை நீடித்தது. ஒரு நாள் இரவு மட்டும் பெய்த மழையின் அளவு சராசரியாக 8 சென்டிமீட்டராக பதிவானது.
கடலூர் மாவட்ட மழையளவு விவரம் (மி.மீ.):
 தொழுதூர் 107, வேப்பூர் 85.4, கீழ்செறுவாய் 85, விருத்தாசலம் 77, பெலாந்துரை 74, மே.மாத்தூர் 69, காட்டுமயிலூர் 60, அண்ணாமலைநகர் 40.8, கொத்தவாச்சேரி 28, பரங்கிப்பேட்டை 23, சிதம்பரம் 20, கடலூர் 10.4, புவனகிரி 8, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை 7.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக