ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

இறப்புச் செய்தி:முஹம்மது ஷரீஃப்

பரங்கிப்பேட்டை :வட்டா தைக்காலில் மர்ஹூம் அப்துல் கனி அவர்களின் மகனாரும், பாஷா அவர்களின் தமையனாரும், ரஹ்மான் ஷரீஃப், இஸ்மாயில் ஷரீஃப், அன்வர் ஷரீஃப், ஜவஹர் ஷரீஃப், ஷாஜஹான் ஆகியோரின் தகப்பனாருமாகிய A. முஹம்மது ஷரீஃப் அவர்களின் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
 (23-08-2013) இரவு 9 மனிக்கு  வட்டாதைக்காலில்.நல்லடக்கம்
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக