கடலூர் :கடலூர் மாவட்டத்தில், 10 பி.டி.ஓ.,க்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,
பரங்கிப்பேட்டை ஒன்றிய பி.டி.ஓ., ராஜசேகர் கடலூருக்கும், குறிஞ்சிப்பாடி பூராசாமி
பரங்கிப்பேட்டைக்கும், பரங்கிப்பேட்டை கிருஷ்ணமூர்த்தி மேல் புவனகிரிக்கும், மேல்
புவனகிரி பாலசுப்ரமணியன் குமராட்சிக்கும், குமராட்சி ஜெயராமன் பரங்கிப்பேட்டைக்கும்
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.நல்லூர் சுந்தரம் மங்களூருக்கும், பரங்கிப்பேட்டை
செல்வி குறிஞ்சிப்பாடிக்கும், காட்டுமன்னார்கோவில் கண்ணன் நல்லூருக்கும்,
அண்ணாகிராமம் துரைசாமி கிராம ஊராட்சியிலிருந்து வட்டாரத்திற்கும், வட்டாரத்திலுள்ள
குமார் கிராம ஊராட்சிக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.கலெக்டர் கிர்லோஷ்குமார்
இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.திங்கள், 5 ஆகஸ்ட், 2013
கடலூர் மாவட்டத்தில் (BDO) பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்
கடலூர் :கடலூர் மாவட்டத்தில், 10 பி.டி.ஓ.,க்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,
பரங்கிப்பேட்டை ஒன்றிய பி.டி.ஓ., ராஜசேகர் கடலூருக்கும், குறிஞ்சிப்பாடி பூராசாமி
பரங்கிப்பேட்டைக்கும், பரங்கிப்பேட்டை கிருஷ்ணமூர்த்தி மேல் புவனகிரிக்கும், மேல்
புவனகிரி பாலசுப்ரமணியன் குமராட்சிக்கும், குமராட்சி ஜெயராமன் பரங்கிப்பேட்டைக்கும்
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.நல்லூர் சுந்தரம் மங்களூருக்கும், பரங்கிப்பேட்டை
செல்வி குறிஞ்சிப்பாடிக்கும், காட்டுமன்னார்கோவில் கண்ணன் நல்லூருக்கும்,
அண்ணாகிராமம் துரைசாமி கிராம ஊராட்சியிலிருந்து வட்டாரத்திற்கும், வட்டாரத்திலுள்ள
குமார் கிராம ஊராட்சிக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.கலெக்டர் கிர்லோஷ்குமார்
இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக