ஞாயிறு, 7 ஜூலை, 2013

இறப்புச் செய்தி

கோட்டாத்தாங்கறை தெரு, டெல்லி சாஹிப் தர்கா நகரில் மர்ஹூம் நூர் முஹம்மது அவர்களின் மகளாரும், மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் பண்டாரி இமாம்ஷா உடைய தங்கையும், ஷேக் ஃபரீத் உடைய தாயாருமாகிய ஜொஹரா பி அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள்.
 
இன்ஷா அல்லாஹ் இன்று (07-07-2013 ஞாயிறு) காலை 11 மனிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக