ஞாயிறு, 9 ஜூன், 2013

பரங்கிப்பேட்டைக்கான தனியார் பள்ளிக் கட்டணங்கள்.


பரங்கிப்பேட்டை:புதியக் கல்வியாண்டு துவங்கும் போதெல்லாம் வருடந்தோரும்  கட்டண சர்ச்சை சில மாதங்களுக்குத் தொடரும்.  எந்த சட்டத்தையும் மதிக்காமல் பல பள்ளிக் கூடங்கள் அதிக கட்டணம் வசூலித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.  இது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முயன்று வருகின்றது.
 இந்த ஆண்டு பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை அரசு தீர்மானித்து அறிவித்துள்ளது.

நீதிபதி சிங்கார வேலு தலைமையிலான குழு வெளியிட்டுள்ள சுயநிதியில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டண விவரம்.
அரசு இணைய  தளத்தில்  வெளியாகியுள்ள
பரங்கிப்பேட்டை  பள்ளிகளின் கட்டண விபரம் :
 




பள்ளியின்  பெயர் , முகவரி LKGUKG II III IV 
சாக்ரடீஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல்
25, வரதராஜ பெருமாள் கோயில் தெரு
பரங்கி பேட்டை
 30503050 36503650 3650 3650 3650 
மஹ்மூதியா ஓரியண்டல்   நர்சரி & பிரைமரி ஸ்கூல்
14A , மீராப்பள்ளி தெரு
பரங்கி பேட்டை
 15001500 1850 1850 1850 1850 1850 
பாபா வித்யாலயா  நர்சரி & பிரைமரி ஸ்கூல்
 28A, பீட்டர் தெரு
பரங்கி பேட்டை
 335033503600 3600 3600 3600 3600 
ஸ்ரீ லட்சுமி நர்சரி & பிரைமரி ஸ்கூல்
சஞ்சீவிராயர்   தெரு
பரங்கி பேட்டை
 2850 2850 36503650 3650 3650 3650 
 
 LKG
UKG 
II 
III 
IV 
சேவா மந்திர் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்
பரங்கி பேட்டை
 41504150 4800 4800 4800 4800 4800 
 
 VI 
 VII 
 VIII 
 IX 
 X 
 XI
 XII 
  5250 5250  5250  6700  6700 17100 17100 
 கலிமா  மெட்ரிகுலேஷன் ஸ்கூல்
பெரிய தெரு
பரங்கி பேட்டை
 
 LKG
UKG 
II 
III 
IV 
 2050 2050 3750 3750 3750 37503750 
 VI
VII 
VIII 
IX 
XI 
XII 
 6100 6100 6100  8200  8200 11300 11300
 
 

1 கருத்துகள்:

  1. பள்ளிக் கட்டணத்தை கூடுதலாக எந்த பள்ளி வசூல் செய்தாலும் தாட்சண்யமின்றி
    ஜமாஅத் தலையிட்டு அதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்போம். பள்ளிக்
    கட்டணங்கள் குறித்து துண்டு பிரசுரத்தை ஜமாஅத் வெளியிட்டு மக்களிடம்
    விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

    இது மக்கள் சேவை என்பதால் ஜமாஅத்திற்கு பதிவு வையுங்கள். பெற்றோர் ஆசிரியர்
    கழக தலைவர்களுடன் ஜமாஅத் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதிக கட்டண வசூலை
    முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கட்டும்.
    இந்த கல்வியாண்டில் ஜமாஅத் இதில் தலையிட்டு பள்ளிகள் அதிகக்கட்டணம் வசூலிப்பதை
    தடுத்து நிறுத்த வேண்டும். ஜஜாகல்லாஹ் கயிர்

    பதிலளிநீக்கு