வெள்ளி, 24 மே, 2013

இறப்புச் செய்தி

பரங்கிபேட்டை:காஜியார் தெருவில் மர்ஹூம் நூருதீன் மரைக்காயர் அவர்களின் மகனாரும் ,ஜனாப் N . முஹமது ஈசுப் (சின்ன பாய் ), ஜனாப் N .அஹ்மது கபீர் இவர்களின்  சகோதரருமாகிய  N.சேக்  அப்துல் காதர் (பெரிய பாய்) மர்ஹூம் ஆகி விட்டார்கள் .

இன்ஷா அல்லாஹ் நாளை (25-05-2013) மாலை 4 மணிக்கு  நல்லடக்கம் வாத்தியா பள்ளியில் 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

1 கருத்துகள்:

  1. பெயரில்லாசனி, மே 25, 2013

    அவர்களின் பிரிவால் வாடும் அவர்கள் குடும்பத்திர் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மரு, லெ. பூபதி பரங்கிபேட்டை.

    பதிலளிநீக்கு