வெள்ளி, 17 மே, 2013

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்வு

பரங்கிபேட்டை :கடந்த சில தினங்களாக  ஜமாஅத் தலைவர்  தேர்தலா ? தேர்வா ? என  நிலவி வந்த   குழப்பத்திற்கு இன்று திர்வு காணப்பட்டது
ஜமாஅத் தலைவர்   தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் தேர்தல் வேண்டாம் என்ற  பெரும்பாலான மக்களின் கோரிக்கை யை ஏற்று கொண்ட தேர்தல் குழு தேர்தலை கைவிட்டு   தேர்வு கமிட்டி மூலம் தேர்ந்தெடுப்பது என்ற ஒருமித்த கருத்துடன்  . 
ஹாஜி Dr . M . S .முஹம்மது யூனூஸ் செயல் தலைவராகவும்  கேப்டன் ஹமீத் அப்துல் காதர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்   நிர்வாக தலைவராகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் நிலவி வந்த குழப்பம்  முடிவுக்கு வந்துள்ளது .

1 கருத்துகள்: