.jpg)
பரங்கிப்பேட்டை, ஆகஸ்ட் 14:
அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் மூலம்
ஏழை மக்களும் பெருநாளை புத்தாடையனிந்து சந்தோஷமாக கொண்டாடும் வகையில் 85
நபர்களுக்கு கைலி மற்றும் சேலை விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
இதில் பரங்கிப்பேட்டை சேர்ந்த 75 நபர்களுக்கும்,
கடலூர் முதுநகர் சேர்ந்த 10 நபர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
கைலி, சேலை வழங்க
பொருளாதார உதவி செய்த சகோதரருக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்!
நன்றி : TNTJPNO.COM
0 கருத்துகள்:
கருத்துரையிடுக