
மேலும் கடலூர் மாவட்டத்திலும் பரவலாக ஒரு சில இடங்களில் மழை பெய்திருக்கிறது
வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்திருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக