திங்கள், 13 ஆகஸ்ட், 2012

இறப்புச் செய்தி,

அப்பாப்பள்ளி தெருவில் மர்ஹூம் ஜெயிலான்சா அவர்களின் மகனாரும்
A. ஜெயிலான்சா , A.மதார்சா ஆகியோரின் தகப்பனாரும் O.முஹம்மது கவுஸ்
O. முஹம்மது முசாதிக் , I. முஹம்மது இக்பால் ஆகியோரின் மாமனாருமாகிய J.அப்துல் ஹமீது அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள் . அன்னாரின் நல்லடக்கம் இன்று இரவு 10.30 மணியளவில் வாத்தியப்பள்ளியில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக