சிதம்பரம்:சிதம்பரத்தில் சப் கலெக்டராக சுப்ரமணியன் பொறுப்சபற்றார்.சிதம்பரம்
ஆர்.டி.ஓ.,வாக இருந்த இந்துமதி இட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து
சிதம்பரம் உட்சகாட்ட சப் கலெக்டராக சுப்ரமணியன் நியமிக்கப் பட்டார். நேற்று முன்
தினம் பொறுப்பேற்ற இவர், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைய
பாடுபடுவேன்' என்றார்
செவ்வாய், 17 ஜூலை, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக