
பரங்கிப்பேட்டை நகரில்
இன்று (10/07/2012) இரவு 08.00 மணி முதல் லேசான தூறலாக தொடங்கி பலத்த மழை பெய்தது லேசான இடி-மின்னலுடன் இரவு 08.40 மணி வரை நீடித்தது
அவ்வப்போது மின்சார விநியோகமும் நிறுத்தப்பட்டது இம்மழை கொளுத்திய கோடையின் தாக்கத்தில் அவதிப்பட்ட
மக்களை மகிழ்வித்து இருக்கிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக