துவக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜா இசை நிகழ்ச்சி யும் விழாவில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள 204 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பு நடைபெற்றது
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவிற்கு வந்துள்ள அனைவரையும், இங்கிலாந்து ராணி எலிசபெத் II வரவேற்றார் . துவக்க விழாவின் இறுதியாக வண்ண மையமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது . துவக்க விழாவை முன்னிட்டு லண்டன் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக