வியாழன், 19 ஜூலை, 2012

இறப்புச்செய்தி

ஹைஸ்கூல் ரோடு, பாப்பாங்கோடி தெருவில் மர்ஹூம் கிதர்சா மாலிமார் அவர்களின் மகனும், பண்டாரி காதர் ஹுஸைன், பண்டாரி ஈஸா இவர்களின் மாமனாரும், பாபு என்கிற ஷாஹுல் ஹமீதுவின் பாட்டனாரும்,  பக்கீர் மாலிமார் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8.30 மணிக்கு நல்லடக்கம் மக்தூம் அப்பா பள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக