பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 62 லட்சம் ரூபாய்
மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் அசோகன் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க் கள் ஜவகர், சந்திரகாசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் மானிய நிதியில் இருந்து 62 லட்சத்திற்கு வளர்ச்சி பணிகள் செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணை சேர்மன் திருமாறன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக