புதன், 27 ஜூன், 2012

பரங்கிப்பேட்டை அகரதில் இலவச மருத்துவ முகாம் நடந்தது

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே டி.எச்.எம்., செயின்ட் ஆல்பன்ஸ் மருத்துவ மையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் டி.எச்.எம்., செயின்ட் ஆல்பன்ஸ் மருத்துவ மையம் மற்றும் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச மருத்துவ முகாம்  . மைய ஒருங்கிணைப்பாளர் சோபிபால் தலைமை தாங்கினார். மைய பொறுப்பாளர் லில்லி வரவேற்றார். முகாமில் காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு மருத்துவம், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.அகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக