பெரியத் தெரு மர்ஹூம் அலி முஹம்மது கவுஸ்
அவர்களின் மகளாரும், மர்ஹூம் ஜெயினுல்லாபிதீன் அவர்களின் மனைவியும், காஜா சாபு
அவர்களின் தாயாரும், அரபி, அப்துல் லதீப், முஹம்மது ரபிக், பாரூக், மலிக் பைசல்,
முஹம்மது யாசிர், சல்மான் ஆகியோரின் பாட்டியாருமாகிய சரீபுன்னிசா பீவி அவர்கள்
மர்ஹூம் ஆகிவிட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம்
மீராபள்ளியில்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக