திங்கள், 25 ஜூன், 2012

இறப்புச்செய்தி

தியாகு செட்டி தெருவில் மர்ஹூம் அபூபக்கர் அவர்களுடைய உடைய பேரனும், ஹக்கா சாகிப் தெரு ஹல்வா கடை முஹம்மது முராது அவர்களின் மகனாரும், அப்துல் கனி அவர்களின் மருமகனும், ஷாஹுல் ஹமீது, ஜாஃபர் அலி ஆகியோரின் மைத்துனருமாகிய அப்துல் அலீம் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக