ஞாயிறு, 24 ஜூன், 2012

பரங்கிப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது


பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை குமரக்கோயில் தெருவில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையெடுத்து சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று லாட்டரி சீட்டு விற்ற சீனு, 45, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் 10 கட்டு, 200 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக