2011-ல் வளைகுடா நாடுகள் என்று அழைக்கப்படும் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனில் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் சம்பள உயர்வு குறித்து வளைகுடாவின் முண்ணணி வேலை வாய்ப்பு இணையதளம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகளை வெளியிட்டிருந்தோம். அத்தொடரில் 2011 ஆம் ஆண்டு வளைகுடாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பணி செய்ய ஏற்ற இடம் எது என்பது குறித்த சர்வே முடிவை வெளியிடுவதில் மகிழ்வு கொள்கிறோம்.இச்சர்வேயில் வளைகுடாவில் பணி புரிகிறவர்கள் இன்னொரு வளைகுடா நகருக்கு செல்வதாக இருந்தால் எந்த நகருக்கு சென்று பணி புரிய ஆசைப்படுவீர்கள் என்ற கேள்விக்கு கிடைத்த அடிப்படையில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது. அப்போதிலிருந்து இப்போது வரை துபாய் என்றாலே ஒரு க்ரேஸ் தான் பலருக்கு என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
பணி செய்வதற்கு வளைகுடாவில் ஏற்ற நகரம்
துபாய்-37%
தோஹா-22%
அபுதாபி - 20%, ஜெத்தா - 7%
மஸ்கட் - 4%, குவைத் - 3%
மக்கா, மதீனா, ரியாத் - 3%
தம்மாம், மனாமா, ஷார்ஜா - 2%
thanks www.inneram.com









0 கருத்துகள்:
கருத்துரையிடுக