செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

இறப்புச் செய்தி:பாத்திமா

பரங்கிப்பேட்டை:குட்டைய செட்டி தெருவில் மர்ஹும் காதர் மஸ்தான் அவர்களின் மகளாரும்,
எம்.கே. முஹம்மது ஹனீபா அவர்களின் மனைவியும், ஹாஜா மொய்தீன், அலாவுதீன் இவர்களின் சகோதரியும்,மற்றும் முஹம்மது நூருதீன், முஹம்மது காசிம் , இவர்களின்  தாயாருமாகிய பாத்திமா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்

 இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (11/08/2015) செவ்வாய்கிழமை  மாலை 4:30 மணிக்கு நல்லடக்கம்  மீராப்பள்ளியில்...

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்..



1 கருத்துகள்: