திங்கள், 22 ஜூன், 2015

இறப்புச் செய்தி:நூர் முஹம்மது மரைக்காயர்

பரங்கிப்பேட்டை : ரேவு மெயின் ரோடு MSN அவின்யு வில் மர்ஹும் அப்துல் ரஜ்ஜாக் மரைக்காயர் அவர்களின் மகனாரும் தஜ்மல் ஹுசேன்., அப்துல் ரஜ்ஜாக் (அபுதாபி) இவர்களின் தகப்பனாரும், முஹம்மது ஆரிப், ஃபாஜல் ஹுசேன்., முஹம்மது ஜாபர் அலி இவர்களின் மாமனாருமாகிய
நூர் முஹம்மது மரைக்காயர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் நாளை (23/06/2015) செவ்வாய்கிழமை காலை 10:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்

இன்னாஹ்  லில்லாஹி வ இன்னாஹ்  இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக