வெள்ளி, 24 அக்டோபர், 2014

இறப்புச் செய்தி:அப்துல் கறீம்

பரங்கிப்பேட்டை:  கும்மத்து பள்ளி தெருவில் நெல்லிக்குப்பம் மர்ஹீம் காஜா மெய்தீன் அவர்களின் மகனாரும் டாக்டர்.ஏ.கே.அப்துல் ரஹ்மான் அவர்களின் மச்சானும் ஏ.கே.டி.அன்சாரி அவர்களின் தகப்பனாரும் டாக்டர்.முஸ்தாக் அலி காஜாமக்தூம் சஹிருத்தீன் அப்துல்சுல்தான் ஆகியோர்களின் மாமனாருமாகிய அப்துல் கறீம் அவர்கள் மர்ஹீம் ஆகிவிட்டார்கள்

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனஜா பரங்கிப்பேட்டையிலிருந்து காலை 10.00 மணியளவில் புறப்பட்டு லுஹர் தொழகைக்கு பிறகு நல்லடக்கும் நெல்லிக்குப்பத்தில் நடைபெறும்

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக