வியாழன், 30 அக்டோபர், 2014

இறப்புச் செய்தி:நிசா பேகம் (எ) சரிபுன்னிசா பேகம்

பரங்கிப்பேட்டை:வாத்தியப் பள்ளி தெருவில் மர்ஹும் சின்ன மீரா ஹுசேன் மரைக்காயர் அவர்களின் மகளாரும் ஜெக்கரியா மரைக்காயர் அவர்களின் மனைவியும் தாஹா மரைக்காயர்  அவர்களின் தாயாரும் ஷேக் அலாவுதீன் அவர்களின் சகோதரியும் உஸ்மான் மரைக்காயர்  அவர்களின் மாமியாரும் ஆகிய
 நிசா பேகம் (எ) சரிபுன்னிசா பேகம் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ்  நாளை (31.10.2014 வெள்ளிக்கிழமை) காலை 10:00  மணிக்கு நல்லடக்கம்
மீராப்பள்ளியில்
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக