வியாழன், 16 ஜனவரி, 2014

இறப்புச் செய்தி:குன்னாஜி (எ) Z.குலாம் முஹம்மது கவுஸ்

பரங்கிப்பேட்டை:கிதர்சா மரைக்காயர் தெருவில் மர்ஹும் ஜெய்னுல்லாபுதீன் மியான் அவர்களின் மகனாரும், மர்ஹும் இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் மருமகனாரும் அலிம்ஷா மரைக்காயர், முஹம்மது ஹனிபா, ஜெய்னுல்லாபுதீன் (பஷிர்) இவர்களின் தகப்பனாரும், சாஹுல் ஹமீது, சுல்தான் அஹமது இவர்களின் மாமனாருமாகிய குன்னாஜி என்கின்ற Z.குலாம் முஹம்மது கவுஸ் அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிகிழமை (17-01-2014) காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்... 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக