கடலூர்:கடலூர் மாவட்டத்தில்மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
காற்றாலை மின்சாரம் முற்றிலும் நின்று விட்டதால் மீண்டும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. அதில் தற்போது அனல் மின்நிலையம், நீர் மின்நிலையம், அணு மின்நிலையம் ஆகியவற்றின் மூலம் தற்போது 9,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
காற்றாலை மூலம் நமக்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது.
தற்போது மழைக்காலமாக இருப்பதால் மின்தேவை சற்று குறைந்துள்ளது.
காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் முழுவதும் தடைபட்டுள்ளதால் தமிழகத்தில் மின்தடை நேரம் அதிகரித்துள்ளது. நகரத்தில் பகல் நேரத்தில் 2 மணி நேரமும், இரவு நேரத்தில் ஒரு மணிநேரமும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் பகலில் 3 மணி நேரமும், இரவு நேரத்தில் 1 மணி நேரமும் மின்தடை செய்யப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக