வியாழன், 31 அக்டோபர், 2013

இறப்புச் செய்தி:முஹம்மது கஜ்ஜி

பரங்கிப்பேட்டை: தெத்துகடை, குருனாத செட்டி தெருவில் ஷேக் தாவூத் அவர்களின் மகனாரும் அப்துல்லா, காதர் அலி இவர்களின் மைத்துனருமாகிய
முஹம்மது கஜ்ஜி அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள்

இன்ஷா அல்லாஹ் இன்று (31.10.2013  வியாழக்கிழமை) காலை 11:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.  

இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக