பரங்கிப்பேட்டை:நகுதா மரைக்காயர் தெருவில் மர்ஹூம் கவுஸ் ஹமீது அவர்களின் மகளாரும், M.K. மாலிமார் அவர்களின் மனைவியும், கவுஸ் ஹமீது அவர்களின் தாயாருமாகிய உம்மு ஸல்மா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
இன்று மாலை 4 மனிக்கு நல்லடக்கம் மக்தூம் அப்பா பள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக